உடற்கூறு ஆய்வு முடிந்து உடலை பீகாரருக்கு அனுப்பிய அவலம்

52பார்த்தது
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள உடற்கூறாய்வு அறையில் இருந்து பிரேத பரிசோதனை முடிந்து வெங்கல் பகுதிக்கு செல்ல வேண்டிய சடலத்தை திருத்தணி பகுதிக்கும் திருத்தணி பகுதிக்கு செல்ல வேண்டிய சடலத்தை வெங்கல் கிராமத்திற்கும் மாற்றி அனுப்பி வைத்த மருத்துவமனை நிர்வாகம் மாற்றி அனுப்பி அங்கிருந்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பீகாருக்கு அனுப்பி விட்டனர் இரண்டு சடலங்களையும் பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர் வட மாநிலத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட திருத்தணியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்ற விவசாயின் சடலத்தை மீண்டும் கொண்டுவந்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் ஒப்படைக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைத்த நிலையில் போலீசார் மருத்துவமனையில் பிரச்சனை செய்ய வேண்டாம் சடலத்தை ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் உடற் கூர் ஆய்வு அறையில் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட உறவினர்கள் சமாதானம் அடைந்துள்ளனர் பிகார் நோக்கி சென்ற விவசாயக் கூலி தொழிலாளி ராஜேந்திரன் சடலத்தை மீண்டும் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள உடற்கூறு ஆய்வு அறைக்கு எடுத்து வர போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி