மயங்கி விழுந்து முதியவர் பலி

83பார்த்தது
மயங்கி விழுந்து முதியவர் பலி
திருவள்ளூர் பேருந்து நிலையத்தில், கடந்த 12ம் தேதி, 59 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கி கிடந்தார். வி. ஏ. ஓ. , பாரதி கொடுத்த புகாரின்படி, திருவள்ளூர் டவுன் போலீசார் முதியவரை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின், சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து, திருவள்ளூர் டவுன் போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி