திருத்தணி நகராட்சியில் அரக்கோணம் சாலையில் அரசு கட்டடத்தை கடைகளாக இருந்ததை உருமாற்றி. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில்
வானவில் மையம் பாலின வள மையம் என்ற பெயரில்
பாலியல் தொடர்பான பிரச்சனைகள் குழந்தை திருமணம் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு ஆலோசனை வழங்கும் மையத்தினை. திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் பிரபு சங்கர் தொடங்கி வைத்தார்
இந்த நிகழ்வில் மாவட்ட அரசு தொடர்பு அதிகாரிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்