திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று பதிவான மழை அளவு

62பார்த்தது
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று பதிவான மழை அளவு
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று பதிவான மழை அளவு விவரம்: பூவிருந்தவல்லி அதிகபட்சமாக 10 செ. மீ மழை பதிவாகியுள்ளது,
ஆர்கே பேட்டை 7. 2 செ. மீ ஆவடி 6. 7 செ. மீ, திருவாலங்காடு, ஜமீன் கொரட்டூர் தலா 4. 6 செ. மீ
திருவள்ளூர் 4. 7 செ. மீ திருத்தணி 3. 3 செ. மீ
பள்ளிப்பட்டு 2 செ. மீ தாமரைப்பாக்கம் 2. 5 செ. மீ
செம்பரம்பாக்கம் 7. 3 செ. மீ என மாவட்டத்தில் மொத்த மழை அளவு 503மி. மீ, சராசரி மழை அளவு 33. 5 செ. மீ மழை பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி