வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் ஆய்வு

78பார்த்தது
திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெற்று வரும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பயிற்சி வகுப்புகளை அமைச்சர் கணேசன் இன்று ஆய்வு செய்து பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்களுடன் கலந்துரையாடினார் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் சுந்தரவல்லி மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் திருத்தணி எம்எல்ஏ சந்திரன் மண்டல இணை இயக்குனர் பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

தொடர்புடைய செய்தி