உழவர் போராளிகளுக்கு வீரவணக்கம்: விவசாயிகளின் பேரணி

2பார்த்தது
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் திருவள்ளூர் மாவட்டத்தின் சார்பில் ஜூலை 5 உயிர் நீத்த 59 உழவர் போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினர் காவல்துறையினர் விவசாயிகளின் பேரணிக்கு அனுமதி மறுத்ததால் திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அரசு மருத்துவக் கல்லூரியின் முன்பு முன்னாள் விவசாய பாதுகாப்பு சங்கத் தலைவர் நாராயண சுவாமி அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து வீர வணக்கத்தை செலுத்தினர் இதில் திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் பாபு சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் தேவராஜ் கரும்பு விவசாயிகள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன் உள்ளிட்டோர் பேரணியாக வந்து வீர வணக்கம் செலுத்தி கோஷமிட்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி