மூன்றாவது நாளாக உடலை வாங்க மறுப்பு

85பார்த்தது
கும்மிடிப்பூண்டி அருகே தேர்வழி கிராமத்தில் கடந்த 4ம் தேதி ராஜ்குமார் என்ற வாலிபர் தீக்குளித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 6ம் தேதி உயிரிழந்தார், உரிய இழப்பீடு வழங்கவும், அவரது மனைவிக்கு அரசு வேலை, வீட்டு மனை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து 3வது நாளாக உடலை வாங்காமல் ராஜ்குமாரின் தாயார் கல்யாணி ஆட்சியரிடம் மனு அளித்து கோரிக்கை வைத்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி