திருவள்ளூர் மாவட்டத்தில் பதிவான மழை அளவு

81பார்த்தது
திருவள்ளூர் மாவட்டத்தில் பதிவான மழை அளவு
திருவள்ளூர் மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம்: மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்குன்றத்தில் 4. 1 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது, திருத்தணி 3. 8 சென்டிமீட்டர், சோழவரம் 1 சென்டிமீட்டர், ஆர்கே பேட்டை 3 மில்லி மீட்டர் என மாவட்டத்தில் மொத்தம் 92 மில்லி மீட்டர் மழையும், மாவட்டத்தில் சராசரியாக 6. 13 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி