மக்கள் குறைத்தீர்ப்பு முகாம்

81பார்த்தது
மக்கள் குறைத்தீர்ப்பு முகாம்
ஆவடி காவல் ஆணையரகத்தில் மக்கள் குறைத்தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் ஆவடி கூடுதல் காவல் ஆணையாளர் திரு. ராஜேந்திரன் இ. கா. ப. , அவர்கள் கலந்துகொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து புகார் மனுக்களைப் பெற்று உரிய அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி