திருவள்ளூர் மாவட்டத்தில் 12, 740 பேர் தேர்வு எழுதவில்லை

85பார்த்தது
திருவள்ளூர் மாவட்டத்தில் 12, 740 பேர் தேர்வு எழுதவில்லை
திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி 4 பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெற்றது 194 தேர்வு மையங்களில் 58 ஆயிரத்து 127 தேர்வர்கள் தேர்வு எழுத விண்ணப்பம் செய்திருந்தனர்.
12740 பேர் தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆகினர். தேர்வு எழுத சென்று வர ஆவடி பேருந்து நிலையம் அண்ணனூர் ரயில் நிலையம் பட்டாபிராம் மாதவரம் கும்மிடிப்பூண்டி திருத்தணி திருவள்ளூர் பெண்ணாலூர் பேட்டை பொதட்டூர்பேட்டை உள்ளிட்ட 13 வழித்தடங்களில் 240 பேருந்துகள் இயக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி