திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

82பார்த்தது
திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஜூன் 18 இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரம் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது, பொதுமக்கள் குற்ற சம்பவங்கள் மற்றும் அவசர உதவிக்கு காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என திருவள்ளூர் மாவட்ட காவல் நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி