திருவள்ளூர் மாவட்டம், புரட்டாசி மாத மகாளய
அமாவாசையை முன்னிட்டு திருவள்ளூரில் அமைந்துள்ள வீரராகவ பெருமாள் சுவாமி கோவில் இருதய நாசினி திருக்குளத்தில் புனித நீராடி ஆயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம்.
திருவள்ளூரில் வைத்திய வீரராகவர் சுவாமி கோவிலில் இன்று புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு சென்னை காஞ்சிபுரம் வேலூர் ராணிப்பேட்டை ஆந்திர மாநிலம் புத்தூர் நகரி சித்தூர் நெல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர்.