மருத்துவமனையில் படம் எடுத்து ஆடிய நாகப்பாம்பு: வீடியோ

64பார்த்தது
திருவள்ளூர்:

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
பச்சிளங்குழந்தைகள் பராமரிப்பு மையம் நுழைவாயிலில் படம் எடுத்து ஆடிய நாகப் பாம்பு பதறி ஓடிய பொதுமக்கள்


திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒருங்கிணைந்த போர்க்கால அவசர சிகிச்சை மற்றும் பச்சிளகுழந்தைகள் பராமரிப்பு மையம் அவசர உதவிக்குச் செல்லும் நுழைவாயிலில் கேட்டில் மிகப்பெரிய நல்ல பாம்பு இருந்ததைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையை தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த எனக்கு துறையினர் மிகப்பெரிய நல்ல பாம்பை பிடித்து வாகனத்தில் எடுத்துச் சென்றனர் இதனால் மருத்துவமனைக்கு வந்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி