வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்பவர்கள் கவனத்திற்கு

55பார்த்தது
வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்பவர்கள் கவனத்திற்கு
திருவள்ளூர் மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு: கும்மிடிப்பூண்டி ஆரணி ஊத்துக்கோட்டை பள்ளிப்பட்டு ஆர்கே பேட்டை திருத்தணி கடம்பத்தூர் மப்பேடு மணவாளன் நகர் பெரியபாளையம் வெங்கல் உள்ளிட்ட பகுதிகளில் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்லும் நபர்கள், வீட்டை பூட்டிவிட்டு கோவில்களுக்கு செல்பவர்கள் உரிய முறையில் உள்ளூர் காவல் நிலையங்களில் தகவல் தெரிவிக்குமாறு, திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி