பொன்னேரி: கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

83பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தொழிலாளர் நலத்துறை தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் முன்பாக திருவள்ளூர் மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் முறைசாரா கட்டுமான தொழிலாளர்களுக்கு வேட்டி சேலை உள்ளிட்ட 21 வகையான பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு போனஸ் 5000 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி