நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்

83பார்த்தது
நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கேஜி கண்டிகை ஊராட்சியில் உள்ள ஞானஜோதி மகாலில் இரண்டாம் கட்டமாக நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் அமைச்சர் காந்தி பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் திருத்தணி எம்எல்ஏ சந்திரன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் உள்ளிட்டோர் உடன் பங்கேற்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி