ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திகழக்கூடிய திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோவிலில் பாரதிய ஜனதா கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எச். ராஜா முருகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார் சாமி தரிசனம் செய்து விட்டனர்.
செய்தியாளரிடம் பேசி அவர் தெரிவிக்கையில் தெலுங்கு பேசும் நபர்கள் குறித்து நடிகை கஸ்தூரி அவதராக பேசிய வழக்கில் காவல் துறை அவரை உடனடியாக கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்தும் மேலும் பல்வேறு குற்றவாளிகளில் தலைமறைவாக உள்ளவர்களை இப்போது வரை கைது செய்யப்படவில்லை, எனவும் காவல்துறைக்கு தகுந்த கண்டத்தை பதிவு செய்தார்.
இதனைத் தொடர்ந்து டெல்லியில் காற்று மாசு என்பது தற்பொழுது எந்த விதத்தில் ஏற்பட்டுள்ளது என்பது குறித்தும், மேலும் தற்போது தீபாவளி காலம் இல்லாததால் அங்கு ஏன் காற்று மாசு இவ்வளவு கடுமையாக இருக்கிறது என்பது குறித்து அரசு தெளிவான அறிக்கை வெளியிடவில்லை.
இது குறித்து ஊடகங்கள் விவாதிக்க தயாராக எனவும் கேள்வி எழுப்பி உள்ளார் பின்னர் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் தமிழ் விவாத போக்கை செயல்படுவதாகவும் தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் கொய்யா மொழி மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் குறித்து அவர் சர்ச்சையாக தெரிவித்துள்ளார் மேலும் வருகின்ற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் திமுக அரசை பின்னுக்கு தருவார்கள் எனவும் பாஜக ஆட்சி அமைவிடமும் எஸ் ராஜா தெரிவித்துள்ளார்.