அறநிலையத்துறை அமைச்சர் திருத்தணியில் சாமி தரிசனம்

76பார்த்தது
ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மலை கோவில் திருப்படிகள் வழியாக நடந்து சென்று சாமி தரிசனம்
திருத்தணியில் ஓடாமல் இருந்த வெள்ளித்தேர் தங்கத் தேரை ஓட வைத்த பெருமை திமுக ஆட்சிக்கு உண்டு எனவும் யானைக்கு மணிமண்டபம் சரவணப் பொய்கையை தெப்பக்குளம் ஆகியவற்றை சுத்தப்படுத்துதல் பக்தர்களுக்கு சுத்தமான குடிநீர் கழிப்பிடம் உணவு மற்றும் மருத்துவ வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது
எப்படி இருக்க சாதாரண நாட்களில் 2000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கும் காலங்களில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அறநிலையத்துறை சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது எல்லையில்லா மகிழ்ச்சி எங்கு காணினும் எழுச்சி அரோகரா என்ற குரல் திருத்தணி தணிகை மலை முழுவதும் ஒலித்துக் கொண்டிருப்பது இந்த ஆட்சி ஆன்மிக ஆட்சி என்பதற்கு உதாரணமாக திகழ்கிறது
இந்திய வனத்துறையின் சட்டப்படி புதிய யானைகள் வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது, பொதுமக்களின் கோரிக்கைகள் அடுத்தடுத்து நிறைவேற்றப்படுவது போல் அச்சகரைகளின் பிரச்சனை அடுத்த காவடிக்குள் தீர்த்து வைக்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்

தொடர்புடைய செய்தி