திருவள்ளூர்: வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.15 லட்சம் கடன்..

78பார்த்தது
திருவள்ளூர்: வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.15 லட்சம் கடன்..
வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 'UYEGP' என்ற திட்டம் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழக இளைஞர்கள் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். மாநில அரசு திட்ட மதிப்பீட்டில் 25% வரை மானிய உதவி வழங்குகிறது. இத்திட்டத்தில் பயன் பெற விண்ணப்பதாரர்கள் 8-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு https://www.msmeonline.tn.gov.in/uyegp/index.php என்ற இணையதளத்திற்கு சென்று காணவும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி