தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

70பார்த்தது
தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
பூந்தமல்லி, செம்பரம்பாக்கம் ஏரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 545 கன அடியாக அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 24 அடியில் தற்போதைய இருப்பு 16. 25 அடி உள்ளது, மொத்த கொள்ளளவு 3645 தற்போது 1769 மில்லியன் கன அடி கொள்ளளவு நீர் இருப்பு உள்ளது. சென்னை குடிநீருக்கு 109 கன அடி நீரும், விவசாயத்திற்கு 3 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி