பூந்தமல்லி சுற்றுவட்டாரங்களில் இடியுடன் கூடிய கனமழை

59பார்த்தது
பூந்தமல்லி சுற்றுவட்டாரங்களில் இடியுடன் கூடிய கனமழை
திருவள்ளூர் மாவட்டம்,

மதுரவாயல் மற்றும் பூந்தமல்லி, ஆழ்வார் திருநகர், வளசரவாக்கம், ராமாபுரம், ஆலப்பாக்கம் மற்றும் வானகரம் திருவேற்காடு பூந்தமல்லி மாங்காடு குன்றத்தூர் உள்ளிட்ட அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய கனமழையானது பெய்துவருகிறது. இதனால் சாலைகளில் மழை நீரானது தேங்கியுள்ளது மேலும் இந்த மழை காரணமாக இந்த பகுதிகளில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி