மத்திய அரசை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

83பார்த்தது
திருவள்ளூர், ஒன்றிய நிதிநிலை அறிக்கை மூலம் தமிழ்நாட்டை வஞ்சித்த மத்தியில் ஆளும் பாஜக அரசை கண்டித்து திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி முன்பு திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் கழகத்தின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
மோடி அரசு தமிழக மக்களை வஞ்சிக்காமல் இருக்க வேண்டும் திமுக போராட்டங்களில் நடத்துவது மற்றும் இன்றி சட்டப் போராட்டம் மூலம் பெரும் என்றும் தெரிவித்த அவர் தட்ட ஒழுங்கு தமிழகத்தில் சீர்கெட்டு விட்டது என்று கூறும் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் அவரது கணவர் இறந்தபோது எந்த அளவிற்கு சட்ட ஒழுங்கை பாதுகாத்தது என்பதை அவர் அறிவார் என தெரிவித்தார். திமுகவின் ஆட்சியில் படித்து பட்டம் பெற்று நிதியமைச்சர் ஆகி தமிழ்நாட்டிற்கு நிதி கொடுக்க மாட்டேன் என்று கூறுவது என்ன நியாயம் பேசிய அவர் வள்ளுவரை நேரடியாக பார்த்த ஒரு போல் பேசும் திருக்குறளை மறந்து மொழியையும் மறந்து தமிழகத்தை மறந்து நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை புறக்கணித்தவர் மோடி என்றும் தமிழகத்திற்கு செய்த துரோகத்தை போக்க வேண்டும் எய்ம்ஸ் மெட்ரோ ரயில் உள்ளிட்ட தமிழகத்தின் திட்டங்களுக்கு உரிய நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்று பேசினார்

தொடர்புடைய செய்தி