சொத்து தகராறில் தந்தையைக் கொன்ற மகன்

50பார்த்தது
சொத்து தகராறில் தந்தையைக் கொன்ற மகன்
பூந்தமல்லி, பாரிவாக்கம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தனக்கு சொந்தமான நிலத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, வேன் ஒன்று அவரை மோதி விட்டு நிற்காமல் சென்றது, இதில் படுகாயமடைந்த ராஜேந்திரன் உயிரிழந்தார், பூந்தமல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவரது மகன் வெங்கடேசன் என்பவர் சொத்து தகராரில் தந்தையை வேன் ஏற்றி கொன்றது தெரியவந்துள்ளது, தலைமறைவான வெங்கடேசனை போலீசார் தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி