வைகாசி விசாகம்: பக்தர்கள் பால்குடம் ஏந்தி வழிபாடு

73பார்த்தது
பெரும்பேடு அருள்மிகு முத்துக்குமாரசாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் ஏந்தி பால் அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர்


திருவள்ளூர் மாவட்டம் பெரும்பேடு கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி ஆலயத்தில் வைகாசி விசாக தினத்தை முன்னிட்டு 13 ஆம் ஆண்டாக பொன்னேரி நகர பெரும்பேடு பாதயாத்திரை குழு சார்பில் பக்தர்கள் பால்குடம் ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து முத்துக்குமாரசாமிக்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர் இதில் பொன்னேரி மீஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான முருக பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி