திருவள்ளூர் மீன் மார்க்கெட் விலை நிலவரம்
By Joshua 2பார்த்ததுதிருவள்ளூர்
மீன் விலை நிலவரம்
வஞ்சரம் மீன் ரூ.900-1000
பண்ணா மீன் ரூ.300-350
பாறை மீன் ரூ.200-300
இறால் ரூ.200 (சிறியது)
இறால் ரூ.300-500( பெரியது)
உயர் ரக இறால் பெரிது ரூ.600 -800 (export)
நண்டு ரூ.200-300
பெரிய நண்டு ரூ.400-800
சங்கரா மீன் ரூ.400-450
பாறை மீன்ரூ.200-250
ஊடான் மீன் ரூ.300
மத்திமீன் ரூ.60
ஏரி மடவை ரூ.200
கட்லா ரூ.220-250
ஏரிக்கண்டை ரூ.200
ஜிலேபி மீன் ரூ.100
ஏரி வாவல் ரூ.150 ரூபாயாக விற்கப்படுக்கிறது.