திருவள்ளூர் மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியர் பொறுப்பு ஏற்பதற்கு முன்பு திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்
திருவள்ளூர் மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியர் பிரதாப் இவரை தமிழக அரசு சில வாரங்களுக்கு முன்பு நியமனம் செய்தது
இதனைத் தொடர்ந்து புதிய மாவட்ட ஆட்சியர் பிரதாப் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார் திருக்கோயில் சார்பில் மலர் மாலை பிரசாதங்கள் புதிய மாவட்ட ஆட்சியருக்கு வழங்கினார்கள்
சாமி தரிசனம் செய்துவிட்டு நேராக திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பு ஏற்பதற்காக பிரதாப் ஐஏஎஸ் ஆட்சியர் சென்றார்.