தனியார் நிறுவன ஊழியர் சாலையோர கால்வாயில் மூழ்கி உயிரிழப்பு

67பார்த்தது
ஆரணி அருகே மது போதையில் தனியார் நிறுவன ஊழியர் சாலையோர கால்வாயில் நீரில் மூழ்கி உயிரிழப்பு போலீசார் உடலை மீட்டு விசாரணை

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்த ஜோசப் என்பவரின் மகன் ராஜிகுட்டி 28 இவர் ஆரணிக்கு திருமண விழாவிற்கு சென்று விட்டு கொள்ளுமேடு பகுதியில் சாலை ஓரத்தில் உள்ள கால்வாய் மதகில் மது அருந்திவிட்டு மதுபோதையில் மயக்கமடைந்து கீழே தவறி விழுந்துள்ளார் கால்வாயில் இருந்த மழை நீரில் தலை மூழ்கிய படி அவர் உயிரிழந்து கிடந்தார் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஆரணி காவல்துறையினர் உடலை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத
பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து மது போதையில் இளைஞர் உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக உயிரிழந்தாரா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி