மீஞ்சூர் அனுப்பம்பட்டு ரயில் நிலையங்களுக்கிடையே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் ரயில் சேவை பாதிப்பு. பயணிகள் அவதி.
திருவள்ளூர் மாவட்டம்
மீஞ்சூர் அனுப்பம்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக கும்மிடிப்பூண்டி சென்னை செல்லும் மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. உடனடியாக தண்டவாள விரிசல் சரி செய்யப்பட்டு மீண்டும் ரயில்கள் வழக்கம் போல் இயங்கியது
இந்த நிலையில்
பேசின்பாலம் கொருக்குப்பேட்டை இடையே சிக்னல் கோளாறு காரணமாக மின்சார ரயில்களும் விரைவு ரயில்களும் விம்கோ நகர் எண்ணூர் மீஞ்சூர் குமிடிப்பூண்டி பொன்னேரி ரயில் நிலையங்களில் வழிநெடுகளும் நின்றது இதன் காரணமாக ரயில் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.