நீட் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவருக்கு பாராட்டு

580பார்த்தது
நீட் தேர்வில் 720/720 முதலிடம் பிடித்த ராமநாதபுரம் மாணவர் ஸ்ரீ ராமிற்கு மாலை அணிவித்து தோளில் சுமந்து உற்சாக வரவேற்பளித்தனர்

ராமநாதபுரம் பகுதியில் கட்டுமான பணிபுரிந்து வரும் பக்கிரி சாமி சண்முக வள்ளி அவர்களது மகன்
ஸ்ரீராம் என்பவர் வேலம்மாள் போதி தனியார் மையத்தில் இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று 720 /720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார். அவருக்கு ஆசிரியர்கள் உடன்‌ படிக்கும் மாணவர்கள் பட்டாசு வெடித்தும், உற்சாகமாக மாலை அணிவித்தும் அவரை தோளில் தூக்கியும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி