கனமழையால் ரயில்வே மேம்பால சாலையில் மழைநீர்: பொதுமக்கள் அவதி

65பார்த்தது
பொன்னேரியில் கனமழை காரணமாக ரயில்வே மேம்பால சாலையில் மழைநீர்: பேருந்து செல்ல முடியாமல் நின்றதால் பயணிகள் பொதுமக்கள் பாதிப்பு



திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பழவேற்காடு செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலத்துக்கு கீழே தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் பெய்த கனமழை காரணமாக மழை நீர் குழம்பு சூழ்ந்ததால் அவ்வழியாக பழவேற்காடு நோக்கி செல்லும் பேருந்து கனமழை காரணமாக குளம் போல் சூழ்ந்த மழை நீரில் சிக்கி நின்றதால் பேருந்துகள் செல்ல முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர் அவ்வழியாக இரு சக்கர வாகனங்கள் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் உள்ளது நெடுஞ்சாலை மற்றும் நகராட்சி ஊழியர்கள் சாலையில் சூழ்ந்துள்ள மழை நீரை அகற்றும்
பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் பேருந்து அப்புறப்படுத்தி மற்ற வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்திட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி