காங்கிரஸ் கட்சியினர் அண்ணாமலையின் உருவபொம்மையை எரித்தனர்.

72பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வபெருந்தகையை அவதூறாக பேசியதை கண்டித்து மீஞ்சூரில் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் அண்ணாமலையின் உருவ பொம்மையை எரித்தும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவரிடம் சமரசம் பேசி போராட்டம் கைவிடப்பட்டது.

டேக்ஸ் :