திருவள்ளூர் மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன. கோடை விடுமுறைக்குப் பிறகு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்படுகின்றன.