திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் கரடிபுத்தூர் கிராமத்தில் சட்டவிரோதமாக சவுடு மண் திருட்டில் ஈடுபட்ட டிராக்டர் ஜேசிபி எந்திரம் பறிமுதல்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் கரடிப்புத்தூர் வனத்துறைக்கு சொந்தமான இடத்தின் அருகே உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் விதிமுறைகளை அனுமதியும் இன்றி சமூக விரோதிகள் சட்டவிரோதமாக மண் திருட்டில் ஈடுபடுவதாக பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் அங்கு வந்த அதிகாரிகள் காவல்துறையினர் உதவியுடன் மண் சுருட்டில் ஈடுபட்டவர்களை பிடிக்க முயன்றனர் அப்போது அங்கு சவுடு பண்ணை தேடிக் கொண்டிருந்தவர்கள் காவல்துறையினருடன் அதிகாரியில் வருவதை கண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர் பின்னர் அவர்கள் விட்டுச் சென்ற டிராக்டர் மற்றும் ஜேசிபி என்கிறது காவல்துறையினர் வேறு ஓட்டுனர்களை வைத்து காவல் நிலையத்திற்கு எடுத்து வந்து
பாதிவேடு காவல் நிலையத்தில் இரண்டு வாகனங்கள் அதன் ஓட்டுனர் உரிமையாளர் விவரங்களை சேகரித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்