சென்னையில் நாளை (10. 07. 2024) மின் நிறுத்தம்.

66பார்த்தது
சென்னையில் நாளை (10. 07. 2024) மின் நிறுத்தம்.
சென்னையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதன் காரணமாக, நாளை பல பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. பராமரிப்புப் பணிகளுக்காக போரூர் மற்றும் மதுரவாயல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 10) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.

போரூர்
புது காலனி, பிள்ளையார் கோவில் தெரு, லட்சுமி நகர், டிரங்க் ரோடு, லட்சுமி நகர் 40 அடி சாலை, லட்சுமி நகர் அண்ணாசாலை, போலீஸ் குவார்ட்டர்ஸ், பரணிபுத்தூர், தெள்ளியரகரம், மதுரம் நகர், தனலட்சுமி நகர் ஒரு பகுதி, மூர்த்தி அவென்யூ, திருமுடிவாக்கம், திருநீர்மலை மெயின் ரோடு, திரு ஊரக பெருமாள் கோவில் நகர், சரண்யா நகர், பரணிபுத்தூர் கிராமம் ஒரு பகுதி, பெரிய கொழுத்வாஞ்சேரி, ஏஆர் எடை பாலம், சர்மா நகர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி