மதுரையில் வருகிற 22 ஆம் தேதி நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க பொதுமக்கள் வியாபாரிகளுக்கு அழைப்பிதழ் வழங்கி அழைப்பு விடுத்த பாஜகவினர்
மதுரையில் வருகிற 22 ஆம் தேதி நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் பொதுமக்களை திரளாக பங்கேற்க செய்யும் வகையில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட பொதுச் செயலாளர் சாந்தி மற்றும் மாவட்ட செயலாளர் ராஜினி ஆகியோர் பொன்னேரி கும்முடிபூண்டி சட்டமன்றத் தொகுதிகளில் பொதுமக்களிடம் வீடுகள் தோறும் சென்றும் வியாபாரிகளிடம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முருக மாநாடு குறித்து விளக்கி கூறியும் அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுத்து மாநாட்டில் பங்கேற்க
அழைப்பு விடுத்து வருகின்றனர்.