ஆட்சியர் மற்றும் எஸ்பி முன்னிலையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

72பார்த்தது
திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகரன்
திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் பள்ளி வாகனங்கள் சிறப்பு ஆய்வு முகாமினை மாவட்ட ஆட்சியர் பிரதாப் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சீனிவாச பெருமாள் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்


திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைகளில் உள்ள
56 தனியார் பள்ளிகளின் 214 வாகனங்கள் மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் முன்னிலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது இதில் திருவள்ளூர் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு வாகனங்களின் பாதுகாப்பு மற்றும் தரத்தினை ஆய்வு செய்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி