திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பாலவாக்கம் லட்சுவாக்கம் செங்கரை சூலைமேனி தண்டலம் செங்குன்றம் காரனோடை பம்மதுகுளம் காந்திநகர் சோழவரம் எடப்பாளையம் சுற்றுவட்டாரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில் பெய்த மழையால் பூமி குளிர்ந்து இதமான சூழல் நிலவி வருகிறது