புதிதாக நிறுவப்பட்டுள்ள மின்மாற்றி திறப்பு

58பார்த்தது
புதிதாக நிறுவப்பட்டுள்ள மின்மாற்றி திறப்பு
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முக. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க சென்னை வடகிழக்கு மாவட்டம், மாதவரம் தொகுதி, சோழவரம் ஒன்றியம், நல்லூர் ஊராட்சி, அம்பேத்கர் நகர், பகுதியில் புதிதாக நிறுவப்பட்டுள்ள மின்மாற்றியை மக்களின் பயன்பாட்டுக்காக மாதவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் சோழவரம் ஒன்றியக் கழக செயலாளர் மீ. வே. கர்ணாகரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி