மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் முக. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்த மாதவரம் பால்பண்ணையில் அமைந்துள்ள ஆவின் மாநில மைய ஆய்வகத்திற்கு மாதவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் மண்டல தலைவர் எஸ். நந்தகோபால் , கழக நிர்வாகிகள், தோழர்கள் உடன் இருந்தனர்.