செங்குன்றம் அருகே இயக்குனர் உடல் நல்லடக்கம்

51பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே உள்ள பம்மது குளம் ஊராட்சி எல்லயம்மன் பேட்டை இல்லத்தில் வைக்கப்பட்ட மறைந்த மதயானை கூட்டம் இராவண கோட்டம் திரைப்பட இயக்குனர் விக்ரம் சுகுமாரன் உடலுக்கு திரைப்பட இயக்குனர்கள் மாறி செல்வராஜ் வெற்றிமாறன் நடிகர்கள் சாந்தனு கலையரசன் நடிகர் கணேஷ் சரவணன் காளி வெங்கட் தமிழ்நாடு பாட நூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ லியோனி ஆகியூர் அஞ்சலி செலுத்தினர் பின்னர் அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கிராமத்தில் உள்ள ஈடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி