மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

85பார்த்தது
மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்
சென்னை வடகிழக்கு மாவட்டம், மாதவரம் தொகுதி, பொன்னியம்மன்மேடு, புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், சென்னை சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமினை மாதவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் தொடங்கி வைத்து உரையாற்றினார். கல்வியின் முக்கியத்துவம் குறித்து, மாண்புமிகு முதல்வர் முக. ஸ்டாலின்
அவர்களின் நான் முதல்வன் திட்டம் மற்றும் கல்வி வளர்ச்சிக்க்கான திட்டங்கள் குறித்தும் உரையில் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் எண்ணற்ற இளைஞர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையினை வழங்கி வாழ்த்தினார்.

தொடர்புடைய செய்தி