புழல் சிறையில் 100 கிராம் கஞ்சா, 2மொபைல் போன்கள் பறிமுதல்

62பார்த்தது
புழல் சிறையில் 100 கிராம் கஞ்சா, 2மொபைல் போன்கள் பறிமுதல்
புழல் சிறையில், அதிகாரிகள் நடத்திய சோதனையில் மணிகண்டன், 40, என்பவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது. மேலும், வெங்கடேஷ், 42, ஆகாஷ், 38, ஆகியோரிடம் இருந்து இரண்டு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி