திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம்
விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைச் செயலாளராக பொ. ஹரிதாஸ் தேர்வு செய்யப்பட்டார். தேர்வு செய்த
விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் மாவட்ட செயலாளர் சி நீலமேகம் அவர்களுக்கு சோழவரம் ஒன்றியம்
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நன்றி தெரிவித்தனர்