கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ரயில் சேவை பாதிப்பு

79பார்த்தது
கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ரயில் சேவை பாதிப்பு
மின்சாரம் கடத்தும் உயர் அழுத்த மின் கம்பியில் 'பாண்டோகிராப்' எனும் கொக்கி பழுதானதால் சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி புறநகர் ரயில் சேவையில்(நேற்று ஜன 10) பாதிப்பு ஏற்பட்டது. 4 மணி நேரத்திற்கு மேலாக பயணிகள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர்.

தொடர்புடைய செய்தி