பொன்னேரி அருள்மிகு வெற்றிவேல் முருகன் திருக்கோவில் குடமுழக்கு விழா கொட்டும் மழையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அமைந்துள்ள வெற்றிவேல் முருகன் திருக்கோவிலில் திருக்குட நன்னீராட்டு நான் மங்கல குடமுழக்கு பெருவிழா யாக கலச பூஜைகளுடன் கலச நீர் மேலதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பின்னர் கோபுர கலசங்களுக்கும் முருகப்பெருமானுக்கும் குடமுடக்கு நடைபெற்றது அப்போது கொட்டும் கனமழையில் பக்தர்கள்
நனைந்ததபடி பக்தர்கள் முருகப்பெருமானை தரிசனம் செய்தனர், குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகளை மருத்துவர் நலங்கிள்ளி சுதா குடும்பத்தினர்
சிறப்பாக செய்திருந்தனர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கி சிறப்பித்தனர்