சுரங்கபாதையில் மழை நீர்: வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் அவதி

75பார்த்தது
கும்மிடிப்பூண்டி ரயில்வே சுரங்கபாதை சாலையில் தேங்கியுள்ள மழை நீரால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் அவதி



திருவள்ளூர் மாவட்டம் கும்முடிபூண்டி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெய்த மழை காரணமாக ரயில்வே சுரங்கப்பாதை சாலையில் குளம்போல் தேங்கிய மழைநீர்
வெளியேறி செல்லப் போதிய வழி இல்லாததால் கழிவுநீர் போன்று தேங்கி துர்நாற்றம் வீசி வருவதுடன் அதில் வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அதில் நடந்து செல்லும் போது கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் தொற்றுநோய் பரவும் விதமாக தேங்கியுள்ள நீரை வெளியேற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி