முழு கொள்ளளவை எட்டியது பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம்

76பார்த்தது
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் அதன் முழு கொள்ளளவை எட்டி மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கன அடியும் 35 அடி உயரத்தை 55 வது நாளாக நிரம்பி கடல் போல் காட்சி தருகிறது.


சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் தேக்கமான பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் அதன் மொத்த உயரம் 35 அடியில் தற்போது 35 அடி உயரம் நீர் இருப்பு உள்ளது அதன் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கன அடி முழுவதுமாக நிரம்பியுள்ளது வினாடிக்கு நீர் வரத்து 370 கன அடி வந்து கொண்டிருக்கிறது உபரி நீர் கொசஸ்த்தலையாற்றின் வழியாக 320 கனஅடியும் பேபி கால்வாய் வழியாக 17 கன அடி நீரானது வெளியேற்றப்படுகிறது டிசம்பர் மாதம் பன்னிரெண்டாம் தேதி அன்று உபரி நீர் கொசஸ்த்தலை ஆற்றில் திறக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து 55 வது நாளாக ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்ட நிலையிலும் முழு கொள்ளளவை எட்டி 35 அடி முழுவதும் நிரம்பி கடல் போல் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் காட்சியளிக்கிறது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி