திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் நேரு வயது 38. இவரது மகன் ஏழில்குமரன் வயது 14 என்ற சிறுவன் நேற்று காலை மாயமான நிலையில் இது தொடர்பாக தந்தை நேரு அளித்த புகாரியின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த கும்மிடிப்பூண்டி காவல் நிலைய போலீசார் மாயமான சிறுவனை தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.