முதல்வரை கண்டித்து போராட்டம் 200க்கும் மேற்பட்டோர் கைது

64பார்த்தது
கும்மிடிப்பூண்டியில் முதல்வரை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் கைது



மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் பாமக வடக்கு மாவட்டம் சார்பில் பொன்னேரி கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமையில் மருத்துவர் ராமதாஸ் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதை கண்டித்து கைகளில் முதல்வரை கண்டித்து பதாகைகளை ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து இரண்டு பேருந்துகளில் ஏற்றி கொண்டு சென்று தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி