திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள தண்டலம் கிராமத்தில் காஞ்சி மடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சார்பில் சுமார் 2 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்ட திருக்குளம் நந்தவனம் நடை பயிற்சி வளாகத்தை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம் திறந்து வைத்தார்
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் தண்டலம் கிராமம் காஞ்சி சங்கர மனாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சொந்த ஊர் இந்த கிராமத்தில் குமார் 2 கோடி செலவில் குளத்தை சீரமைத்து பூங்கா மற்றும் நடைபாதைகளுடன் அமைத்துள்ளனர் கங்கை நதியை கொண்டு வந்து இந்த குளத்தில் உள்ள தீர்த்தத்துடன் கலந்துள்ளனர் ஸ்ரீ முக்கமலா கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி அவர்களின் நூற்றாண்டு ஆண்டை முன்னிட்டு திருக்குளத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திருக்குளத்தை புதுப்பித்து தமிழ் புத்தாண்டை தினத்தில் ஒப்படைத்தனர் இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே ஆர் ஸ்ரீராம் பங்கேற்று ஒப்படைத்தார் இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் மாவட்ட ஆட்சியர் பிரதாப் உள்ளிட்டோர் பங்கேற்றனர் அழகிய நந்தவனத்துடன் கூடிய திருக்குறள் மற்றும் நடை பயிற்சி வளாகம் ஆகியவற்றை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம் திறந்து வைத்தார்